ஆச்சார்ய வைதீகம்
சம்ஸ்கார சேவா சம்பூர்ணம்
நாங்கள் எங்கள் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம்
இன்றைய சங்கல்பம்

நாங்கள் அனைத்து ஹோமங்கள் மற்றும் சடங்குகளை ஆன்லைனிலும் செய்து வைக்கின்றோம்

"இது இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் மக்கள் சிரமமின்றி சடங்குகளைச் செய்ய உதவுகிறது"

எங்கள் சேவையின் சிறப்பம்சங்கள் :

✦ 100% தூய்மையும் துல்லியமும் கொண்ட நம்பகமான வைதீக சேவைகள்
✦ அனுபவமிக்க வைதீகர்கள்
✦ உங்கள் வீடு, ஆலயம், அல்லது தேவையான இடத்தில் சேவைகள்
✦ வைதீக புனிதத்துடன், நியாயமான கட்டணம்
✦ அனைத்து சமூகத்தினருக்கும் சேவைகள் செய்து தரப்படும்